Friday, April 2, 2010

நெமிலிச்சேரி சமிதி நிகழ்ச்சிகள்

March 24, 2010

பாலவிகாஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஸ்ரீ சத்ய சாயி விழுக்கல்வி நிறுவனத்தில் ஜனவரி 24, 2010 அன்று நடத்தியது. இதில் 182 பேர் பங்கேற்றனர். நிகழ்ச்சி வேதபாராயணம், பஜனை ஆகியவற்றோடு தொடங்கியது.

சுவாமி சொன்னபடி சர்க்கரைப் பொங்கல்


பொங்கல் தினத்தன்று 250 வீடற்ற துப்புரவுத் தொழிலாளிகளுக்கு சர்க்கரைப் பொங்கல் தயாரித்து வழங்கியது. பொங்கல் வழங்குவதற்கு முன்னர் பஜனையும் சுவாமியைப் பற்றிய உரையும் நடத்தப்பட்டன.

மிருகக்காட்சி சாலையில் கும்மாளம்

பாலவிகாஸ் குழந்தைகளை வண்டலூர் மிருகக் காட்சிசாலைக்கு கல்விச் சுற்றுலாவாக அழைத்துச் சென்றது.

சிவராத்திரி பஜனை

நன்மங்கலத்தில் நாராயண சேவை

நன்மங்கலம் முதியோர் இல்லத்தில் ஸ்ரீ சத்ய சாயி தேசீய நாராயண சேவை மார்ச் 16, 2010 யுகாதி அன்று நடத்தப்பட்டது. மதிய உணவுக்கு முன்னர் 12.00 முதல் 12.30 வரை பஜனை நடத்தப்பட்டது.

No comments:

Post a Comment